Archive

Archive for the ‘Uncategorized’ Category

Unnodu Naan Iruntha— Iruvar

November26, 2009 1 comment


உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம் தான்.

எண்ணூறு ஆண்டுகளாய் இதயதில் கணக்குதடி…

பார்வையிலே சில நிமிடம்

பயதோடு சில நிமிடம்

கட்டி அணைத்தப்படி கண்ணீரில் சில நிமிடம்

இலக்கணமே பாராமல்

எல்லா இடங்களிலும் முத்தங்கல் விதைத்த மோகத்தில் சில நிமிடம்

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

எது ஞாயம்  எது பாவம்

இருவருக்கும் தோன்றவில்லை.

அது இரவா அது பகலா அது பற்றி அறியவில்லை

யார் தொடங்க யார் முடிக்க ஒரு வலியும் தோன்றவில்லை

இருவருமே தொடங்கிவிட்டோம் இது வரைகும் கேள்வி இல்லை.

அச்சம் களைந்தேன்

ஆசையிணை நீ அணைத்தாய்.

ஆடை களைந்தேன்.

வெட்கத்தை நீ அணைத்தாய்.

கண்ட திரு கோலம் கனவாய் மறைந்தாலும்.

கடைசியிலே அலுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி..

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.

உன்னோடு நான் இருந்த ஓவ்வொரு மணி துளியும்

மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

Toll Free Numbers..!!

November3, 2009 Leave a comment

phone_directoryAirlines
Indian Airlines -1800 180 1407
Jet Airways – 1800 22 5522
Spice Jet – 1800 180 3333
Air India — 1800 22 7722
Kingfisher – 1800 180 0101
============ ========= ========= =====
Banks
ABN AMRO -1800 11 2224
Canara Bank – 1800 44 6000
Citibank – 1800 44 2265
Corporation Bank – 1800 443 555
Development Credit Bank – 1800 22 5769
HDFC Bank – 1800 227 227
ICICI Bank – 1800 333 499
ICICI Bank NRI – 1800 22 4848
IDBI Bank – 1800 11 6999
Indian Bank – 1800 425 1400
ING Vysya – 1800 44 9900
Kotak Mahindra Bank – 1800 22 6022
Lord Krishna Bank – 1800 11 2300
Punjab National Bank – 1800 122 222
State Bank of India – 1800 44 1955
Syndicate Bank – 1800 44 6655
============ ========= ========= =====
Automobiles
Mahindra Scorpio -1800 22 6006
Maruti – 1800 111 515
Tata Motors – 1800 22 5552
Windshield Experts – 1800 11 3636
============ ========= ========= =====
Computers/IT

Adrenalin -1800 444 445
AMD – 1800 425 6664
Apple Computers – 1800 444 683
Canon – 1800 333 366
Cisco Systems – 1800 221 777
Compaq – HP – 1800 444 999
Data One Broadband – 1800 424 1800
Dell – 1800 444 026
Epson – 1800 44 0011
eSys – 3970 0011
Genesis Tally Academy – 1800 444 888
HCL – 1800 180 8080
IBM – 1800 443 333
Lexmark – 1800 22 4477
Marshal’s Point – 1800 33 4488
Microsoft – 1800 111 100
Microsoft Virus Update – 1901 333 334
Seagate – 1800 180 1104
Symantec – 1800 44 5533
TVS Electronics – 1800 444 566
WeP Peripherals – 1800 44 6446
Wipro – 1800 333 312
Xerox – 1800 180 1225
Zenith – 1800 222 004
============ ========= ========= =====
Indian Railway Enquiries
Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9
============ ========= ========= ========= ========= =====
Couriers/Packers & Movers
ABT Courier -1800 44 8585
AFL Wizz – 1800 22 9696
Agarwal Packers & Movers – 1800 11 4321
Associated Packers P Ltd – 1800 21 4560
DHL – 1800 111 345
FedEx – 1800 22 6161
Goel Packers & Movers – 1800 11 3456
UPS – 1800 22 7171
============ ========= ========= =========
Home Appliances
Aiwa/Sony -1800 11 1188
Anchor Switches – 1800 22 7979
Blue Star – 1800 22 2200
Bose Audio – 1800 11 2673
Bru Coffee Vending Machines – 1800 44 7171
Daikin Air Conditioners – 1800 444 222
DishTV – 1800 12 3474
Faber Chimneys – 1800 21 4595
Godrej – 1800 22 5511
Grundfos Pumps – 1800 33 4555
LG – 1901 180 9999
Philips – 1800 22 4422
Samsung – 1800 113 444
Sanyo – 1800 11 0101
Voltas – 1800 33 4546
WorldSpace Satellite Radio – 1800 44 5432
============ ========= ========= =========
Investments/ Finance
CAMS -1800 44 2267
Chola Mutual Fund – 1800 22 2300
Easy IPO’s – 3030 5757
Fidelity Investments – 1800 180 8000
Franklin Templeton Fund – 1800 425 4255
J M Morgan Stanley – 1800 22 0004
Kotak Mutual Fund – 1800 222 626
LIC Housing Finance – 1800 44 0005
SBI Mutual Fund – 1800 22 3040
Sharekhan – 1800 22 7500
Tata Mutual Fund – 1800 22 0101
============ ========= ========= ====
Travel
Club Mahindra Holidays -1800 33 4539
Cox & Kings – 1800 22 1235
God TV Tours – 1800 442 777
Kerala Tourism – 1800 444 747
Kumarakom Lake Resort – 1800 44 5030
Raj Travels & Tours – 1800 22 9900
Sita Tours – 1800 111 911
SOTC Tours – 1800 22 3344
============ ========= ========= ====
Healthcare
Best on Health -1800 11 8899
Dr Batras – 1800 11 6767
GlaxoSmithKline – 1800 22 8797
Johnson & Johnson – 1800 22 8111
Kaya Skin Clinic – 1800 22 5292
LifeCell – 1800 44 5323
Manmar Technologies – 1800 33 4420
Pfizer – 1800 442 442
Roche Accu-Chek – 1800 11 45 46
Rudraksha – 1800 21 4708
Varilux Lenses – 1800 44 8383
VLCC – 1800 33 1262
============ ========= ========= ===
Insurance
AMP Sanmar -1800 44 2200
Aviva – 1800 33 2244
Bajaj Allianz – 1800 22 5858
Chola MS General Insurance – 1800 44 5544
HDFC Standard Life – 1800 227 227
LIC – 1800 33 4433
Max New York Life – 1800 33 5577
Royal Sundaram – 1800 33 8899
SBI Life Insurance – 1800 22 9090
============ ========= ========= =======
Hotel Reservations
GRT Grand -1800 44 5500
InterContinental Hotels Group – 1800 111 000
Marriott – 1800 22 0044
Sarovar Park Plaza – 1800 111 222
Taj Holidays – 1800 111 825
============ ========= ========= ======
Teleshopping
Asian Sky Shop -1800 22 1800
Jaipan Teleshoppe – 1800 11 5225
Tele Brands – 1800 11 8000
VMI Teleshopping – 1800 447 777
WWS Teleshopping – 1800 220 777
============ ========= ========= ========
Others
Domino’s Pizza -1800 111 123
============ ========= ========= ====

Cell Phones
BenQ -1800 22 08 08
Bird CellPhones – 1800 11 7700
Motorola MotoAssist – 1800 11 1211
Nokia – 3030 3838
Sony Ericsson – 3901 1111

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..!! Captain Mahal.!!

October26, 2009 Leave a comment

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் …(எந்த )

கூந்தல் முடிகள் … நெற்றி பரப்பில்
கோலம் போடுதே …அதுவா (2)
சிரிக்கும் போது …கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே …அதுவா (2)
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே …
அதுவா …அதுவா …அதுவா …
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே …
அதுவா …அதுவா …அதுவா …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …

முல்லை நிறத்தில் …பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே …அதுவா …(2)
சங்கு கழுத்தை …பாசி மணிகள்
தடவுகின்றதே …அதுவா (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும்
புன்னகை செய்வாய் …
அதுவா …அதுவா …அதுவா …
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் …
அதுவா …அதுவா …அதுவா …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் …

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் ….
இருக்கிறது ….

Varanam Aayiram Movie Download..!!

October10, 2009 Leave a comment

varanam aaiyram

Surya (Junior Surya), the son of Krishnan is an emotionally bonded guy with his parents and his sister. He grows up seeing his parent’s immense love towards each other and the passion towards him and his sister. The different phases of life, are well depicted in this film as the child, teenage life, adulthood in a man’s world are well illustrated. Surya is closely attached to his father and Simran who plays the character of mother to him inspires him for being strongly will powered and also to be emotionally weak sometimes.

Krishnan (Senior Surya) is Surya’s Father who is a middle class man and ventures out to USA in order to fetch his true love Simran. They marry and are proud parents of two siblings. Surya and his sister as told earlier get the inspiration and lesson from their parents that nothing is impossible in this world if your dedication and the sanctity in heart are well pure.
With these principles, Junior Surya gets into his adult hood with a brief love phase in his life. He falls in love with Meghna (Sameera reddy) but the love ends as soon as it is started as Meghna decides to part her ways in order to pursue her professional dreams. She prefers to chase her dreams rather than accompanying Surya. Moved by this Surya regrets to be in love with Meghna and desires for a beloved who is in lines of his mother Malini (Simran).

Surya fetches a defense cop career and is posted somewhere in Jammu and Kashmir. After a few reels of regular kidnapping and goon bashing drama, Surya’s heroic skills are well expressed. Unfortunately he is informed about his father Krishnan’s illness of cancer and leaves the base camp, to be with his family.

He immediately packs and moves to his family and realizes that his father Krishnan is ill and his mother Malini is shaken by this incident. But again, Krishnan inspires his son by his strong will power and determination to invade out through his illness.

Then Surya’s wife Priya (Divya Spandana) enters his life and they marry happily. But Krishnan’s illness deepens day by day and this makes him close to his grave. In a scene which is heart touching, where he tries hard to express something to his grandson, but fails to do as his Vocal Cords fail indicating the last stages of life.

The whole movie is packed with sentiment and love towards a family and the movie is loaded with an emotional drama in every scene.

Finally, the movie ends with a justified climax and this is a suspense which must be seen on the big screen.

CLICK HERE TO DOWNLOAD:-

http://www.mininova.org/tor/2859909

கேரள அணை ஆய்வுக்கு அனுமதி – மத்திய அரசு முடிவை எதிர்த்து வழக்கு: கருணாநிதி

October6, 2009 Leave a comment

tamil-cinema-movies-news-karunanidhiசென்னை: முல்லைப் பெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டும் இடத்தில் கேரள அரசு ஆய்வு நடத்த மத்திய அரசு [^] அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளதாக முதல்வர் [^] கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி [^] வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது பற்றி நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கும், கேரள அரசுக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. தற்போது இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்திலே நிலுவையில் உள்ளது. அங்கே இன்னும் இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே கேரள அரசு புதிய அணை கட்டுவது குறித்து ஒரு ஆய்வினை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் தரப்பட்டு விட்டதாகவும் ஏடுகளிலே செய்தி வந்தது.

அந்தச் செய்தி வந்ததும், 22.9.09 அன்று மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசுக்கு தமிழக அரசின் சார்பில் நான் எழுதிய கடிதத்தில், “முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து, அந்த வழக்கின் மீதான விவாதம் 20.10.09 அன்று நடைபெறுவதாக உள்ளது. இந்தநிலையில் இந்த பிரச்சினை குறித்து கருத்து கூறுவது நீதிமன்ற கண்டனத்துக்கு உரியது. எனவே கேரள அரசுக்கு எந்த விதமான அனுமதியும் வழங்குவதற்கு முன்பாக தமிழக அரசின் கருத்தையும் தாங்கள் கேட்க வேண்டும்” என்றும் எழுதி இருந்தேன்.

ஆனால் இன்று தமிழக அரசுக்கு கிடைத்துள்ள செய்தியின்படி, மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் இதுபற்றி எந்த கருத்தையும் கேட்காமலேயே, கேரள அரசுக்கு புதிய அணை கட்டுவதற்கு முன்னோடி ஆய்வு நடத்திட இன்று அனுமதி அளித்து விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் அனுமதிக்கு உடனடி தடை வழங்க கோரி வழக்கு [^] பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

ஆட்டோமொபைல்- சீனாவை முந்தும் இந்தியா!

September8, 2009 Leave a comment

niklamborghinigallardo

ஆட்டோமொபைல் துறையில் உலகில் அமெரிக்காவையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முந்திக் கொண்டு செல்ல, இப்போது அந்த சீனாவையே பின்னுக்குத் தள்ளிவிட்டது இந்தியா.

கடந்த ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான அரையாண்டு காலத்தில், க1.65 லட்சம் யூனிட் கார்கள், வேன்கள் மற்றும் சிறு வர்த்தக வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது சீனா.

ஆனால் இந்த விஷயத்தில் சத்தமில்லாமல் சீனாவை ஓரங்கட்டியுள்ளது இந்தியா. இதே காலகட்டத்தில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ள கார்கள் மற்றும் ட்ரக்குகள் 2.30 லட்சம் யூனிட்டுகள்!

இந்திய சாதனையில் 60 சதவிகிதத்தைதான் சீனா இதுவரை செய்துள்ளது. அதுமட்டுமல்ல… ஆட்டோமொபைல் துறையில் பல நாடுகளின் புகழ்பெற்ற நிறுவனங்களே இன்சால்வென்ஸி அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவோ, சீனாவை விட 18 சதவிகித வளர்ச்சியை சாதித்துக் காட்டியுள்ளது.

குறிப்பாக சிறிய கார் உற்பத்தியில் இன்று உலகில் யாரும் தொட முடியாத உச்சத்தில் உள்ளது இந்தியாதான் என்கிறது ஆட்டமொபைல் துறை ஆய்வு. உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படும் சிறிய கார்களிலும் தவறாமல் மின்னுவது ‘மேட் இன் இந்தியா’ என்ற சில்வர் ப்ளேட்டுகள்தானாம்!

ஐரோப்பாவில்தான் இந்தியக் கார் [^]களுக்கு வரவேற்பும் மவுசும் அதிகமாம். இந்தியத் தயாரிப்புகள் மலிவு என்பது ஒருபுறமிருக்க, நல்ல மைலேஜ் தருவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

பைக் தயாரிப்பிலும் இதே நிலைதான் நிலவுகிறது. இந்தியா [^] பைக் தயாரிப்புகள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 சதவிகிதம் முன்னேற்றம் கண்டுள்ளது. விற்பனையிலும் 18 சதவிகித உயர்வு காணப்படுகிறது.

நன்றி :-தட்ஸ் தமிழ்

Categories: Uncategorized

hello frnds..!!

September7, 2009 Leave a comment

this is my first bolg…

i need ur support to run my blog…

u can get everythng like news,picture,songs, etc..!!

Categories: Uncategorized

Hello world!

September7, 2009 1 comment

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Categories: Uncategorized

நாங்கள் "அகதி" இல்லை


எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
“பஞ்சாபி”
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
“ராஜஸ்தானி”
கேரளத்திலிருந்து வந்தால்
“மலையாளி”
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் “பாகிஸ்தானி”
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா “அகதி” .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!

Categories: Uncategorized

தோழியே…!!!!


நீயும்
என்னருகில் இல்லை..
நானும்
உன்னருகில் இல்லை…
நீயும்
என்னை பார்த்ததில்லை..
நானும்
உன்னை பார்த்ததில்லை…
நீயும்
என்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை..
நானும்
உன்னிடம் எதையும் பகிர்ந்ததில்லை…
நீயும்
என் சந்தோஷங்களை கண்டதில்லை..
நானும்
உன் சந்தோஷங்களை கொண்டாடியதில்லை…
நீயும்
என் வருத்தங்களில்
என் கைகளை பிடித்து கொண்டதில்லை..
நானும்
உன் வருத்தங்களில்
உன் கைகளை பிடித்து கொண்டதில்லை…
நீயும்
எந்த மழை நாளிலும்
என்னோடு நடந்ததில்லை..
நானும்
எந்த மழை நாளிலும்
உன்னோடு நடந்ததில்லை…
நம்மிடம்
இருப்பதெல்லாம்
நாம்
என்று நம்மை சொல்லவைக்கும்
ஒரு சின்ன நட்பு மட்டுமே..
அது
நான் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
உன்னையும்,
நீ சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று
என்னையும்
நினைத்துக்கொள்ள செய்கிறது.!!!!!!!!
தோழியே….
உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று
நினைத்தேன்….
பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,
என் என்றால் உன்னை விடவா என் கவிதை
அழகாக இருக்க போகிறது என்று….!

Categories: Uncategorized
Follow

Get every new post delivered to your Inbox.