நாங்கள் அகதிகள் இல்லை
September7, 2009
Leave a comment
எங்கள் நாட்டில் எல்லா திசைகளில் இருந்தும் கடல், அலைகளை அள்ளி வருகிறது-ஆனால் தென் திசை கடல் மட்டும் அகதிகளை அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால் “பஞ்சாபி”
ராஜஸ்தானிலிருந்து வந்தால் “ராஜஸ்தானி”
கேரளத்திலிருந்து வந்தால் “மலையாளி”
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட அவன் “பாகிஸ்தானி”
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும் ஏனடா “அகதி” .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே இந்த வலிகளுக்கெல்லாம் மருந்து!!!!!
Categories: Kavithai
