Archive

Archive for October, 2009

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..!! Captain Mahal.!!

October26, 2009 Leave a comment

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் …(எந்த )

கூந்தல் முடிகள் … நெற்றி பரப்பில்
கோலம் போடுதே …அதுவா (2)
சிரிக்கும் போது …கண்ணில் மின்னல்
தெறித்து ஓடுதே …அதுவா (2)
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே …
அதுவா …அதுவா …அதுவா …
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே …
அதுவா …அதுவா …அதுவா …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …

முல்லை நிறத்தில் …பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே …அதுவா …(2)
சங்கு கழுத்தை …பாசி மணிகள்
தடவுகின்றதே …அதுவா (2)
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும்
புன்னகை செய்வாய் …
அதுவா …அதுவா …அதுவா …
ஓரிரு வார்த்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் …
அதுவா …அதுவா …அதுவா …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் ..

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது …
அதை அறியாமல் விடமாட்டேன்
அது வரை உன்னை தொடமாட்டேன் …

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று …
ஏதோ ….அது ஏதோ …
அடி ஏதோ உன்னிடம் ….
இருக்கிறது ….

Kadhal vanthal lyrics – Iyarkai

October21, 2009 Leave a comment

Babe, Tell me you love me
I hope I hear it when I’m in love

காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வெளியே
கரையில் கரைந்து இருக்கிறேன்
சுட்ட மண்ணிலே மீனாக
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி (2)
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து
கடல் நீர் மட்டும் கூடுதடி

(காதல் வந்தால் …)

உயிரை தவிர சொந்தம் இல்லையே காதலிக்கும் முன்பு
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே காதல் வந்த பின்பு
Babe, Tell me you love me
It’s never late, Don’t hesitate
சாவை அழைத்து கடிதம் கேட்டேன் காதலிக்கும் முன்பு
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன் காதல் வந்த பின்பு
உன்னால் தான் என் கடல் அலை உறங்கவே இல்லை
உன்னால் என் நிலவுக்கு உடல் நலம் இல்லை
கடல் துயில் கொள்வதும் நில குணம் கொள்வதும்
நான் உயிர் வாழ்வதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி …

(காதல் வந்தால் …)

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை காணும் முன்பு
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன் உன்னை கண்ட பின்பு
அனை தந்தாய் கண்டதி ல்லை நான் கண் திறந்த பின்பு
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன் உன்னை கண்ட பின்பு
பெண்ணே என் பயணமோ தொடங்கவே இல்லை
அதற்குள் அது முடிவதா விளங்கவே இல்லை
நான் கரையாவதும் இல்லை நுரையாவதும்
வளர் பிரையாவதும் உன் சொல்லில் உள்ளதடி
உன் இறுக்கம் தான் என் உயிரை கொல்லுதடி கொல்லுதடி …

(காதல் வந்தால் …)

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?- லவ் டுடே

October21, 2009 Leave a comment

a76746f84e

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
ஏன் என் கண்ணில் விழுந்தாய்?
ஏன் ஒரு பாதி சிரித்தாய்?
என் உயிர் பூவை எரித்தாய்?
முதல் நாள் பார்த்தாய்… உறக்கம் கெடுத்தாய்!
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!
என் வலி தீர ஒரு வழி என்ன?
என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?
(ஏன்)
நீ சூடும் ஒரு பூ தந்தால்,
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!
உன் வாயால் என் பேர் சொன்னால்,
உன் காலடியில் கிடப்பேன்!
தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!
தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!
இரண்டில் ஒன்று சொல்லிவிடு!
இல்லை நீயே கொள்ளியிடு…!
(ஏன்)
நோகாமல், பிறர் காணாமல்,
உந்தன் ஆடை நுனி தொடுவேன்!
என்ன ஆனாலும், உயிர் போனாலும்,
ஒரு தென்றல் என்றே வருவேன்!
நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!
நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!
இமயம் கேட்கும் என் துடிப்பு!
ஏனோ உனக்குள் கதவடைப்பு!

Varanam Aaiyram- Oh Shanthi

October15, 2009 Leave a comment

Varnam Aayiram – Nenjukul peidhidum

October15, 2009 Leave a comment

தினம் ஒரு திருக்குறள்..!!

October15, 2009 Leave a comment
thirukural

thirukural

குறள்:-

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்

அகரம் எழுத்துகளுக்கு முதன்மை அதை போல ஆதிபகவன் உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

In english:

“A” leads letters ; the ancient lord

leads the lords the entire world.

தீபாவளி..!!

October15, 2009 Leave a comment

deepavali

deepavali

தீபங்களின் அணிவகுப்பு, எங்கும் ஒளிமயமாக இருக்கும் திருநாள்.!!
குழந்தைகளின் குதுகலத்திற்கு உகந்த நாள்..!!
” இருட்டில் ஒளியை விட அழகானது எதுவும் இல்லை”
அப்படி இருக்க அன்றைய இரவு பொழுது  வானம் முழுவதும் பல வண்ணங்களில்
பலவித சத்தத்துடன் வானத்தை அலங்கரிக்கும் பட்டாசுகள் கண்களுக்கு விருந்தளிக்கும்..!!

எப்படி எல்லா வகையிலும் மகிழ்ச்சி அளிக்கும் இந்த திருநாளை
அனைவரும் மகிழ்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவோம்…!!!

…..”இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்”…

ஆட்டோகிராப்- “ஞாபகம் வருதே” பாடல் வரி…!!

October10, 2009 Leave a comment

1j41vo

ஞாபகம்  வருதே…!!

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
பொக்கிசமாக  நெஞ்சில்  புதைந்த  நினைவுகள்  எல்லாம்
ஞாபகம்  வருதே

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
பொக்கிசமாக  நெஞ்சில்  புதைந்த  நினைவுகள்  எல்லாம்
ஞாபகம்  வருதே
ஏதோ  ஒன்றை  தொலைத்தது  போல
ஏதோ   மீண்டும்  பிறந்தது  போல
தாயே  என்னை  வளர்த்தது  போல
கண்களின்  ஓரம்  , கண்ணீர்  வருதே

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே
முதல்  முதல்  பிடித்த   தட்டாம்பூச்சி
முதல்  முதல்  திருடிய   திருவிழா  வாட்சி
முதல்  முதல்  குடித்த   மலபார்  பீடீ
முதல்  முதல்  சேர்த்த   உண்டியல்  காசு
முதல்  முதல்  பார்த்த   டுரிங்  சினிமா
முதல்  முதல்  ஜெயித்த  சடுகுடு  போட்டி
முதல்  முதல்  வாழ்ந்த   கிராமத்து  வீடு
முதல்  முதல்  ஆக்கிய     கூட்டாஞ்சோறு
முதல்  முதல்  போன   சிக்கு  புக்கு  பயணம்
முதல்  முதல்  அழுத  சிநேகிதன்  மரணம்

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே
முதல்  முதலகாவே   பழகிய நீச்சல்
முதல்  முதலாகவே  ஒட்டிய   சைக்கிள்
முதல்  வகுபெடுத்த   மல்லிகா  டீச்சர்
முதல்  முதலாகவே   அப்பா  அடித்தது
முதல்  முதலாகவே   சாமிக்கு  பயந்தது
முதல்  முதலாகவே  வானவில்  ரசித்தது
முதல்  முதலாகவே  அரும்பியே  மீசை
முதல்  முதலாகவே  விரும்பிய   இதயம்
முதல்  முதலாகவே   எழுதியே  கடிதம்
முதல்  முதலாகவே  வாங்கிய  முத்தம்

ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே
ஞாபகம்  வருதே …!!!

Varanam Aayiram Movie Download..!!

October10, 2009 Leave a comment

varanam aaiyram

Surya (Junior Surya), the son of Krishnan is an emotionally bonded guy with his parents and his sister. He grows up seeing his parent’s immense love towards each other and the passion towards him and his sister. The different phases of life, are well depicted in this film as the child, teenage life, adulthood in a man’s world are well illustrated. Surya is closely attached to his father and Simran who plays the character of mother to him inspires him for being strongly will powered and also to be emotionally weak sometimes.

Krishnan (Senior Surya) is Surya’s Father who is a middle class man and ventures out to USA in order to fetch his true love Simran. They marry and are proud parents of two siblings. Surya and his sister as told earlier get the inspiration and lesson from their parents that nothing is impossible in this world if your dedication and the sanctity in heart are well pure.
With these principles, Junior Surya gets into his adult hood with a brief love phase in his life. He falls in love with Meghna (Sameera reddy) but the love ends as soon as it is started as Meghna decides to part her ways in order to pursue her professional dreams. She prefers to chase her dreams rather than accompanying Surya. Moved by this Surya regrets to be in love with Meghna and desires for a beloved who is in lines of his mother Malini (Simran).

Surya fetches a defense cop career and is posted somewhere in Jammu and Kashmir. After a few reels of regular kidnapping and goon bashing drama, Surya’s heroic skills are well expressed. Unfortunately he is informed about his father Krishnan’s illness of cancer and leaves the base camp, to be with his family.

He immediately packs and moves to his family and realizes that his father Krishnan is ill and his mother Malini is shaken by this incident. But again, Krishnan inspires his son by his strong will power and determination to invade out through his illness.

Then Surya’s wife Priya (Divya Spandana) enters his life and they marry happily. But Krishnan’s illness deepens day by day and this makes him close to his grave. In a scene which is heart touching, where he tries hard to express something to his grandson, but fails to do as his Vocal Cords fail indicating the last stages of life.

The whole movie is packed with sentiment and love towards a family and the movie is loaded with an emotional drama in every scene.

Finally, the movie ends with a justified climax and this is a suspense which must be seen on the big screen.

CLICK HERE TO DOWNLOAD:-

http://www.mininova.org/tor/2859909

தமிழருக்கு கிடைத்தது நோபல் பரிசு..!!

October8, 2009 Leave a comment

Ramakrishnan_625091a

ஸ்டாக்ஹோம் : நூறு கோடி இந்தியர்கள் பெருமைப்படும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த, சிதம்பரத்தில் பிறந்து தற்போது, அமெரிக்காவில் வாழும் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் உட்பட மூவருக்கு, இந்த ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு தரப்படுகிறது.

தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோர், இந்த ஆண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழகம், சிதம்பரத்தில் கடந்த 1952ம் ஆண்டு பிறந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். இவர், கடந்த 1971ம் ஆண்டு, பரோடா பல்கலைக் கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கடந்த 1976ம் ஆண்டு, ஓகியோ பல்கலைக் கழகத்தில், இயற்பியல் துறையில், பிஎச்.டி., பட்டம் பெற்றார். இவர், இயற்பியல் வல்லுனராக தன் வாழ்க்கையை துவக்கினார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், உயிரியல் துறைக்கு மாறினார் ராமகிருஷ்ணன். அங்கு அவர், வகுப்புகள் நடத்தியதோடு, அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மவுரிசியோ மாண்டல் என்பவருடன் இணைந்து, ஆராய்ச்சிகள் மேற்கொண்டார்.

ராமகிருஷ்ணன், கடந்த 1995ம் ஆண்டு, உட்டா பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் துறை பேராசிரியராக சேர்ந்தார். அங்கு அவர், ஆர்.என்.ஏ.,( ரிபோ நியூக்ளிக் அமிலம் )வில் உள்ள புரோட்டீன்கள் குறித்து ஆய்வு செய்தார். “இ-கோலி’ யில் மிகச்சிறிய மூலக்கூறான “ரிபோசோமால்’ சப்யூனிட் குறித்த சிறப்பான ஆய்வு தான் இப்பரிசு பெறக் காரணமாக அமைந்தது. கடந்தாண்டு அவர், பிரிட்டன், கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள எம்.ஆர்.சி., மாலிக்குலார் பயாலஜி ஆய்வகத்தில், சேர்ந்தார். அங்கு அவர் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இவருக்கு, இந்தாண்டிற்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. இவருடன், இதே ஆய்வு மேற்கொண்ட தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோநாத் ஆகியோரும், இந்த நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரிபோசோமில் உள்ள ஆயிரக்கணக்கான அணுக்களை கண்டறிய, இம்மூன்று விஞ்ஞானிகளும், எக்ஸ்-ரே, கிரிஸ்டலோகிராபி முறையை பயன்படுத்தி உள்ளனர். வாழ்க்கைக்கு மிக முக்கியமான ரிபோசோம் குறித்து, இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள், புதிய வகை ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தயாரிக்க வழிவகுக்கும்’ என,தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டில், டைனமைட் தொழிலதிபராக இருந்த, ஆல்பிரட் நோபல் எழுதிய உயிலின் படி, அறிவியல் மற்றும் அமைதிக்காக, கடந்த 1901ம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின், கடந்த 1969ம் ஆண்டு முதல், சுவீடன் மத்திய வங்கி, பொருளாதார துறைக்கான நோபல் பரிசு வழங்கத் துவங்கியது.

பள்ளியில் இருந்து விஞ்ஞான ஆர்வம்: விஞ்ஞானி ராமகிருஷ்ணன் தந்தையும், தாயும் விஞ்ஞானிகள், இவர் தன்னைப் பற்றிக் கூறும் போது, “விவசாயி மகன் எப்படி விவசாயியாக இருப்பாரோ அது போல, எனக்கு விஞ்ஞான ஆர்வம் உண்டு. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆர்வம் காரணமாக, விஞ்ஞானத்தில் ஈர்க்கப்பட்டேன். பெற்றோர், டாக்டர் ஆக விரும்பினர். ஆனால் இயற்பியல், அதற்குப் பின் வேதியியல் ஆய்வில் ஈர்க்கப்பட்டேன்’ என்று கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சர்.சி.வி. ராமனுக்கு அடுத்தபடியாக விஞ்ஞான ஆய்வில் நோபல் பரிசு பெற்று சாதனை படைத்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சிதம்பரத்தைச் சேர்ந்த இவர், குஜராத்தில் உள்ள பரோடா பல்கலையில் இயற்பியல் படித்ததற்கு பின் வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக சென்று தற்போது, புகழேணியில் உயர்ந்து நிற்கிறார்.

Thanks:- Dinamalar

Follow

Get every new post delivered to your Inbox.